Tuesday, 20 September 2011

கவிதைகள்-சிலேடை


என் உதடுகளை,,

சிவப்பாக்கியவனே-நீ தான்...
 
இருந்தாலும்,,
 
இவ்வளவு நாகரிகம் கூடாதடா 

உனக்கு...
 
என் உதட்டில் படியும் கரையையும்,,
 
நாகரிகமாய் தட்டி விடுகிறாய்....
 
 
 
 
 
 
என் உடலை,,,
 
கட்டித் தழுவி முத்தமிடும்- நீ.... 

உன் மீதுள்ள ஆசையால்,, 

என் உதடுகள் 

உன் உதடுகளை நெருங்க,

தூக்கி எறிகிறாயே
 
 
 
       நியாயமா?????
 
 
 
                      வள்,

                           ******சிக'ரெட்'******

No comments:

Post a Comment