Tuesday, 20 September 2011

கூடங்குளம் போராட்டம் ...


கூடங்குளம் போராட்டம் ...
     
     வலிப்பு வந்தவன் கையில் கத்தியை தந்தது போல்,

     சாதாரண மீன் பிடிபவனுக்கு ,

    அனல் மீன் தந்து ,

    அடுத்தவர் குடிலில் விளக்கெரிய,

    தன் குடிக்கு புதைகுழி தோண்டாமல் இருக்க

                                     ஒரு போராட்டம் ...

No comments:

Post a Comment