Monday, 15 August 2011

என்ன செய்தாய் பாரத மாதாவிற்கு ?


பத்து மாதம் சுமந்த உன் மாதாவிடம் காட்டும் அக்கறையை உன்னை வாழ்நாள் முழுவதும் சுமக்கும் பாரத மாதாவிடம் ஏன் காட்ட மறுக்கிறாய் ? உன் உடல் அவளுக்கு சொந்தம் மறந்துவிடாதே? இன்று நீ அசுத்த படுத்தும் இடத்துலேயே நாளை நீ புதைக்க படலாம்... நினைவில் கொள்.. அல்லாவும்,இயேசுவும், சிவனும் நிலமகளின் புதல்வர்களே.. நமக்கு அம் நிலமகள் பாரத மாதா...

உன் இரத்தம் சிவப்பெனில் ,அவள்  இரத்தமும் சிவப்பு..எரிமலை இதற்கு உதாரணம் ...

அவள் இல்லாமல் நீ இல்லை.... உன் உடலே அவளின் விளைபொருள்  ,,,   ..


உன் உயிரை விட மேலானதாக மதிக்க கூடிய ஒன்று உண்டு எனில் அது  பாரத மாதாவின் மானம்..


                     ஜெய் ஹிந்த்...



                 இனிய சுகந்திரதின நாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment